சூப்பர்மேனின் முதல் "கேர்ள் பிரண்ட்" நோயல் நீல் காலமானார்

சூப்பர்மேன் திரைப்படத்தில் அவரது தோழியாக முதன்முதலாக நடித்த நடிகை நோயல் நீல் காலமானார். அவருக்கு வயது 95. வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் சூப்பர்மேன். இவரது தோழியாக அறியப்படுபவர் லேன். இந்தக் கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரைப்படங்களில் நடித்தவர் தான் நோயல் நீல்.


EmoticonEmoticon