Prisma rolls out beta app for Android!

Prisma rolls out beta app for Android!

Popular camera filter app, Prisma, that makes images look like paintings, is now available for Android phones too. The app was initially launched for iOS devices, but the ongoing 'Prismania' prompted the makers to develop a closed beta version of Prisma for Android platform also. Users may visit the app's site and try out the beta version. APK file for the app is also available for download.


Woman sells her baby to buy goats for sacrifice

Woman sells her baby to buy goats for sacrifice

Aano Devi, tribal woman from Jharkhand, sold her infant baby to Kedar Sahu of Chatra, for Rs 2k to buy goats for sacrifice. As per the tribe's rule, family blessed with a newborn, has to sacrifice and feed the community. Also, Aano's husband died months ago leaving behind 4 children. The infant has been retrieved from Sahu and reunited with Aano by the local administration.


Royal Enfield tests its new 750 CC engine

Royal Enfield tests its new 750 CC engine

Royal Enfield, known as the King of motorcycles, is testing its new 750CC bike. The engine will consist of a twin cylinder that is similar to the one being used on the classic 500 CC engine. The bike is reportedly being developed and manufactured resembling Continental GT and has very little modifications. Interestingly, Royal Enfield in India, rules the market having sold 4.5 lakh bikes so far.


AIMIM: Stop terming Zakir Naik as guilty


Asaduddin Owaisi's party the 'All India Majlis-e-Ittehadul Muslimeen' has asked the media to stop tagging Zakir Naik as guilty of spreading hate speeches. The party stated that a person cannot be termed guilty until and unless the court has proved so, and stated that the rule of the land must be followed. The Salafi ideologist's speech reportedly inspired the terrorists of B'desh terror attack.

Case against Salman, Anushka in Muzaffarpur


A case has been filed against actors Salman Khan, Anushka Sharma, and 'Sultan' director Ali Abbas Zafar for alleged cheating. A man, Mohammad Sabir Ansari alias Sabir Baba alleged that he was promised Rs 20 crore as royalty by Salman Khan for making a film based on his life. Reportedly, Salman was told the story in Mumbai in 2010, and he had agreed to pay the money if a film was made on it.

அஜித்தை அவமதித்த ஜிவி: டுவிட்டரில் தல ரசிகர்கள் காட்டம்



கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், அஜித்தை அவமதிக்கும் வகையில் டுவீட் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

தல அஜித் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட்டை போட்டதால், அஜித் ரசிகர்கள் ஜி.விபிரகாஷுக்கு எதிராக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வெளியானது. இதனையடுத்து, அஜித் ரசிகர் ஒருவர் 'நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம்' என கூறியதில் கோபமடைந்த ஜி.வி.பிரகாஷ் பதில் டுவீட் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

ஜி.வி.பிரகாஷின் டுவீட்டில்,'முதலில் உங்கள் நடிகரை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள், உங்களை போன்ற ரசிகரால் தான் அவருக்கு கெட்டப்பெயர், பலரும் வெறுக்கிறார்கள். இதை அவரே விரும்பமாட்டார்' என கூறியுள்ளார். 

இதனால் கடும் கோபத்தில் உள்ள தல ரசிகர்கள் டுவிட்டரில் ஜி.வி.பிரகாஷை கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனது அனைத்து டுவீட்களையும் அழித்துவிட்டார். 

முன்னதாக இளையதளபதி விஜய் பிறந்தநாளுக்கு, சந்தேகமேயில்லை அடுத்த சூப்பர்ஸ்டார் இளையதளபதி தான் என பிறந்தநாள் வாழ்த்து கூறி, ரஜினி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது தல ரசிகர்களிடம் சிக்கியுள்ளார்.

3000 பேர் கலந்து கொண்ட ”நிர்வாண” படப்பிடிப்பு..!!


இங்கிலாந்து நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட படப்பிடிப்பு ஒன்றில் ஆயிரக்கணக்காண ஆண்களும், பெண்களும் ஆடைகளின்றி நிர்வாணமாக கலந்து கொண்டனர்.

வரும் 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள துறைமுக நகரமான 'ஹல்' நகரம் "சிட்டி ஆஃப் கல்ச்சர் "என்ற பெயரை பெற உள்ளது.இதனை சிறப்பிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ஸ்பென்சர் டியூனிக் என்பவர் "சீ ஆஃப் ஹல்" என்ற பெயரில் புகைப்பட படப்பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் தண்ணீரை குறிக்கும் வகையில் உடலில் நீல நிற வண்ணம் பூசிக்கொண்டு நிர்வாணமாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 பேர் நிர்வாணமாக இந்த புகைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.


ஹல் நகரத்தின் முக்கியமான பகுதியில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சுமார் நான்கு மணி நேரம் தொடர்ந்தது.இந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரும் 2017-ஆம் ஆண்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Happiest moment of my career: Ronaldo


Portugal football player Cristiano Ronaldo said that winning UEFA Euro championship was one of the happiest moments of his career. Ronaldo, who got injured in the first half of the game, had to remain on the sidelines thereafter. He became a demi coach giving a 'hunger in the belly inducing' inspirational speech to the players after the goalless first half. Portugal beat France 1-0 in a thriller.

Zakir Naik to return India from Saudi Arabia




Controversial Islamic preacher Zakir Naik is set to return to India from Saudi Arabia on Monday. The Dhaka attack terrorists were reportedly inspired by Naik. Naik will address the media tomorrow regarding the probe on his controversial activities. The intelligence and counter-terrorism agencies will monitor him once he lands at Mumbai. Anticipating protests, security in Mumbai has been tightened.

Zakir Naik cancels return to Mumbai


Zakir Naik, the controversial Islamic preacher who came under scanner for allegedly inspiring one of the terrorists of the Dhaka shooting, cancelled his return to Mumbai from Saudi. He was to come back on Monday morning. Naik may issue a video message to clarify his stand. However, no strong evidence has been found so far that suggest he influenced any youth wanted or arrested for terrorism.

Zakir Naik's Peace TV shows India without J&K


Controversial Islamic preacher, Zakir Naik's Peace TV website depicts India's map without J&K. The incomplete India is seen in the contact page of the site, in which a visitor can a select a region from a drop-down list. The Bangladesh govt had restricted access to Peace TV. Zakir Naik faced flak over reports that one of the terrorists of the Dhaka attack was allegedly inspired by him.

Zakir Naik seeks support of Muslim Community


Islamic preacher Zakir Naik, who is currently embroiled in a controversy, after it was reported that two of the terrorists of Dhaka attacks were inspired by him, called for support from the Muslim community against the 'media trial'. The Islam Research Foundation founder tweeted, 'I, Dr Zakir Naik, Call upon all my Brothers & Sisters to Support me against the "Media Trials" & Let Justice Prevail.'

Ronaldo will not retire, says Portugal coach


Portugal coach Fernando Santos has dismissed reports of Cristiano Ronaldo retiring from int'l football if Portugal loses to France on Sunday's Euro 2016 final. The 31-yr-old has never won a major int'l tournament, having been on the losing side when Portugal lost to Greece in Euro '04. The speculations surfaced after Messi, who too had no int'l title under his cap, announced retirement on June 27.

Sunny Leone won't be doing movies forever!


Bollywood actor Sunny Leone said in a recent interview that being a part of films is not going to be forever for her. 'For me, it can't be just about the movies. Unfortunately, that's the world we live in. If you want to be successful as a business person or an entertainment person, you have to branch out in every way possible,' said the actor, who has been busy with reality show 'Bigg Boss'.

Sunny training hard to learn Hindi language


Adult-star turned Bollywood actor Sunny Leone is into some serious Hindi-learning business. The 'Baby Doll' who debuted in B-Town with 'Jism2' in 2012, had to wait for 2015-release 'Mastizaade' to dub for herself. Looks like, Sunny now wants to perfect in Hindi. 'Finished my Hindi assignment.read my lines. done my homework..waiting 4my teacher 2whip my Hindi into shape,' she posted on Twitter.

Zakir Naik's TV channel banned in Bangla


Controversial Islamic preacher Zakir Naik's TV channel, 'Peace TV Bangla' has been banned in Bangladesh on Sunday. Bangladesh Industry Minister AAmir Hossain Amu said that the decision was taken during a meeting of the Cabinet Committee on Law and Order. Zakir Naik has been facing flak from all corners on reports that one of the terrorists, who carried out the Dhaka shooting, was inspired by him.

1 Facebook like can reveal all your personal info!


UK's fraud prevention service CIFAS has a brilliant explanation about breach of private info online. The firm made strangers outside a London coffee shop to like the store's page on Facebook for a free coffee. Soon as these people liked, all their 'public info' was secretly told to the store people, who revealed the same while thanking the 'liked' customers. Watch the video to understand better.

வீட்டு வேலை செய்த காவலர்களுக்கு விடுதலை..!



சென்னையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலை செய்யும் 700 காவலர்களை திரும்பப் பெற தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வீடுகளில் 700-க்கு மேற்பட்ட காவலர்கள் 'ஆர்டர்லிகளாக' பணியாற்றி வருகின்றனர்.ஆர்டர்லிகள் அதிகாரிகளின் வீட்டை துடைப்பது,துணி துவைப்பது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.இது சென்னை மாநகர காவல்துறையினரின் எண்ணிக்கையில் மூன்று சதவீதமாகும்.

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்கள் நடக்க, போதுமான காவலர்கள் இல்லாததே காரணம் என கூறப்பட்டது.ஆர்டர்லிகளாக பணியாற்றுபவர்களை காவல் பணிக்கு மாற்றம் செய்தாலே சென்னை காவல்துறைக்கு தேவையான காவலர்களின் எண்ணிக்கை பூர்த்தி செய்யப்பட்டுவிடும் எனவும் கூறப்பட்டது.இதனை தொடர்ந்து ஆர்டர்லிகளாக பணியாற்றும் 700 காவலர்கள் திரும்ப பெற சென்னை போலிஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தமிழக டிஜிபி அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அமைத்து மாவட்டங்களிலும் ஆர்டர்லிகளாக பணியாற்றும் காவலர்களை திரும்ப பெறுமாறும் டிஜிபி அசோக் குமார் அறிவுறுத்தியுள்ளார்.இதனால் அடிமை போன்ற ஆர்டர்லி பணியில் இருந்த காவலர்கள்,கூடிய விரைவில் சுதந்திர காற்றை சுவாசிக்க உள்ளனர். 

வங்கிகள் ஸ்டிரைக்-இப்பவே பணம் எடுத்து வச்சுகங்க...!



தொடர்ந்து இரு நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பண பரிவர்த்தனைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க கூடாது,வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும்,வங்கிகளை தனியார்மயமாக்க முயற்சிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தை தடுக்க மத்திய அரசின் சார்பில் வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என வங்கி ஊழியர்கள் சங்கம் மீண்டும் அறிவித்தது.அதன்படி நாளை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களும், நாளை மறுநாள் அனைத்து வங்கிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.இதனால் இந்தியாவில் பண பரிவர்த்தனைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.


எனவே இந்த இரு நாட்களில் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட இருப்பவர்களும், டிடி எடுப்பவர்கள்,செக் மூலம் பணம் எடுக்க உள்ளவர்கள் இன்றே உங்கள் வேலையை முடித்து விடுங்கள்.ஏடிஎம்மிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மூன்று நாட்களுக்கு தேவையான பணத்தை இப்போதே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.தனியார் வங்கிகள் எப்போதும் போல் செயல்படும். 

அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஜெ., அதிரடி


கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகிகள் சிலரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். 

அதிமுக-வில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை. கட்சிப் பொறுப்பும் சரி, அமைச்சர் பதவியும் சரி., அதேபோல் நிரந்தரமாக ஒதுக்கபடுபவர்களும் இல்லை என்று கூறலாம். திடீரென பதவிகள் காலியாகும். திடீரென பதவிகள் வந்து குவியும். ஏதாவது சிறிய தப்பு தண்டா நடந்து விட்டால் கழற்றி தூக்கி எரிந்து விடுவார்கள். 

அதன்படி, இன்று நடந்த களையெடுப்பில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நெல்லையை சேர்ந்த கே.ராஜ்மோகன், தங்கபெருமாள் ஆகியோரும், கரூரை சேர்ந்த அசோக்குமார் மற்றும் புஞ்சை நகர பஞ்சாயத்தை சேர்ந்த டி.கார்த்திக் ஆகியோரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க படுகிறார்கள் என கட்சி மேலிடம் வெளியிட்டுள்ள அறிககியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கரூர் மாவட்ட இளைஞர் அணி பதவியிலிருந்து வி.வி.செந்தில்நாதன் மற்றும் டி.ரமேஷ் ஆகியோரும் நீக்கப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீக்கப்பட நிர்வாகிகளுடன், கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனவும் கட்சி மேலிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஜெயலலிதா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

2240 'Freedom 251' mobiles out for delivery


Ringing Bells the firm that reportedly boasts itself of having manufactured the world's cheapest smartphone has dispatched 2240 units for delivery. The phones would be available in the states of Haryana, West Bengal and Bihar. Mohit Goel, Director of the firm said another 2000 mobiles would be out for shipping soon. Earlier, the phone's announcement led to 70 mn people registering for the item.

Capt Radhika Menon first woman to receive IMO


Captain Radhika Menon has made the country proud as she is the first woman to be conferred the prestigious bravery award by International Maritime Organisation for 2016. Radhika had assisted in bravely rescuing 7 fishermen from a sinking vessel, thereby saving them from the jaws of death in the Bay of Bengal in 2015. The IMO is a part of the UN that looks into the safety and security of shipping.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார்.

5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அரசு முறைப்பயணமாக மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நான்கு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.


இந்தப்பயணத்தின் போது மொசாம்பிக் நாட்டுடன் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின் தென் ஆப்பிரிக்கா சென்ற மோடி அவர்கள், தீவிரவாதத்தை முற்றிலுமாக களைய வேண்டும், அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் மேக் இன் இந்தியா திட்டத்திற்காக பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான வணிக பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டார். மேலும் ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் பழைய தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.

குடிநீருக்காக 500 மில்லியன் டாலர் அளவில் கடனை தான்சானியாவிற்கு வழங்குவதாக அறிவித்தார்.
ஐந்தாவது நாள் கென்யா சென்ற மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கென்ய அதிபர் உகுரு கென்யாட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கென்யா - இந்தியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இணையப் பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றில் இரு நாட்களும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

Google to provide Android Skilling course in India

Google will be providing a course on Android Skilling and Certification in India. The firm launched the programme under the Indian government's Skill India initiative, and aims to train many to become high-quality mobile developers. In addition, students in universities will be provided with an instructor-led training programme on Android fundamentals. The course will be available free of charge.

First female Chief Justice takes charge in Nepal


Nepal's first female Supreme Court Chief Justice, Sushila Karki assumed office on Monday. Her appointment to the nation's apex court had been approved by the Parliament Hearing Special Committee on Sunday. With her appointment, Nepal will have women at its three most prestigious posts after it got first female President (Bidya Devi Bhandari) and first female Speaker of Parliament (Onsari Gharti).

Rajinikanth's 'Kabali' gets U certificate

Superstar Rajinikanth starrer 'Kabali' sailed smoothly through the scrutiny by the CBFC, bagging a 'U' certificate. No cuts have been made in the film. Directed by Pa Ranjith, the multilingual film releases worldwide on July 22. In the movie, Rajnikanth essays the role of a Malaysian don. Radhika Apte, Kishore, Dinesh, Kalaiarasan, Dhansikaa and Taiwanese actor Winston Chao also star in the film

IIFA: Hrithik thanks fans for overwhelming response


Bollywood actor Hrithik Roshan was so overwhelmed with the acceptance and appreciation from the audience he received for his performance at the IIFA 2016 that he took to Twitter to express his gratitude. 'I would like to thank all my fans for the amazing response to my performance at IIFA. The kind of love they have showered on me is overwhelming,' he said.
Wimbledon: Williams sisters enter double finals

Wimbledon: Williams sisters enter double finals

American double pair Serena Williams-Venus Williams entered Wimbledon Ladies' doubles finals thrashing German-Czech pair Julia Görges-Karolína Plisková 7-6 (7-3), 6-4. The Williams will face Tímea Babos-Shvedova pair in the finals. World No 1 Serena Williams is all set to play two Wimbledon finals on Saturday as her Women's Singles final against Angelique Kerber is set in a 4-hr difference.


UP: 4 killed in Meerut building collapse

UP: 4 killed in Meerut building collapse

Four people have died and several others are critically injured after a building collapsed in Uttar Pradesh's Meerut on Saturday. The incident happened during during an anti-encroachment drive. Authorities were involved in demolition of an unauthorized structure, when a part of the building toppled over several people at the site. Four died on the spot, while others were rushed to hospital.


Soon, end-to-end encryption for Messenger?


Social networking giant Facebook's chat app Messenger is soon likely to get an end-to-end encryption just like WhatsApp. FB is currently testing a new feature named 'secret conversations' for the same. The end-to-end encryption ensures chat privacy, offering stronger safety against surveillance. However, 'secret conversations' will work only for one phone, tablet, or computer selected by the user.
Saudi attacks: 12 of 19 arrested are from Pak

Saudi attacks: 12 of 19 arrested are from Pak

Officials probing the Saudi Arabia bomb blasts have stated that 12 out of 19 people arrested in connection with the attacks are from Pakistan. An Interior Ministry spokesman named Naer Muslim Hamad as the suicide bomber of Pakistan-origin who killed four security officers near a mosque in the sacred city of Medina. Pak was also blamed for the recent Dhaka attack, to which it strongly denied.


மணிரத்னம் இயக்கும் புதிய படம் 'காற்று வெளியிடை'


மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு "காற்று வெளியிடை" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் கதாபாத்திரத்துக்காக கார்த்தி உடலைக் குறைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கமாக ஊட்டியில் ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்கள். இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆரோக்கியமான கூந்தல் இருந்தால், நம்மை அழகாக காட்டும். அழகான தோற்றமும் பெறுவோம்

அனைவருக்குமே தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் ஷாம்புக்கள் அனைத்தும் கெமிக்கல் அதிகம் கொண்டவை என்பது தெரியும். இருப்பினும் நம் தலைமுடியில் இருக்கும் அழுக்குகளைப் போக்க ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதே என்று நிறைய பேர் ஏதோ ஒரு ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் தலைமுடியின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஷாம்புக்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்புக்களைத் தயாரித்து, அவற்றைக் கொண்டு தலைமுடியை அலசினால், நிச்சயம் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமல்லாமல், நேச்சுரல் ஷாம்புக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களில் உள்ள உட்பொருட்கள் தலைமுடி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சரி, இப்போது வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி பெற உதவும் நேச்சுரல் ஷாம்புக்களை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். 

முட்டை ஷாம்பு :
ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தலைமுடியை நீரில் அலசிக் கொண்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, பின் ஷாம்பு பயன்படுத்தாமல், வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை நன்கு அலச வேண்டும்.
 * பின் 2 லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, அந்நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

 பேக்கிங் சோடா ஷாம்பு : 
 * 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சுடுநீரில் கலந்து, பின் அதோடு, குளிர்ந்த நீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் ஈரமான தலைமுடியில் அந்த கலவையைக் கொண்டு தலையை மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 2 லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைமுடியை அலச வேண்டும்.

முடி வளர்ச்சியை அபாரமாக்கும் சூப்பர் மூலிகை எதுவென தெரியுமா?

ஆரோக்கியமான கூந்தல் இருந்தால், நம்மை அழகாக காட்டும். அழகான தோற்றமும் பெறுவோம். சிலருக்கு இயற்கையாகவே செல்கள் தூண்டப்பட்டு கூந்தல் வளர்ச்சி நன்றாக அமையும். சிலருக்கு, அது மிகவும் மெதுவாக அமையும் அதற்கு அவர்கள் சாப்பிடும் உணவு, உபயோகப்படுத்தும் ஷாம்பு இதெல்லாம் காரணமாக இருக்கும். இன்னும் சிலருக்கு, செல் வளர்ச்சி மிகவும் குறைந்து முடி வளர்ச்சியே நின்று போயிருக்கும். இவர்களுக்கு எப்படி கூந்தல் செல்களின் வளர்ச்சியை தூண்டலாம் என தெரிந்து கொண்டால், முடி மீண்டும் வளர ஆரம்பிக்கும். அப்படி மருதாணி, செம்பருத்தி, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை கூந்தல் வளர்ச்சியை தூண்டும். அவைகளைப் போலவே மற்றொரு பொருளும் கூந்தல் வளர்ச்சியை தூண்டும். அது என்ன தெரியுமா? கொய்யா இலை. 


 கொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எல்லாவித விட்டமின்களும் உண்டு. ஜீரண சக்தியை மேம்படுத்தும்.இது கூந்தலுக்கும் அற்புதம் செய்யும் என அறிவீர்களா?  கொய்யாவில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. சரும பாதிப்பை ரிப்பேர் செய்கிறது. கூந்தலுக்கு மிளிரும் தன்மையைத் தரும். கூந்தல் உதிர்வதை தடுக்க : கை நிறைய கொய்யா இலைகளை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, வடிகட்டி, அந்த நீரில் தலைமுடியை நனையுங்கள். குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவுங்கள். 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதனால், முடி உதிர்வதை தடுக்க முடியும். 

பளபளப்பான கூந்தல் வேண்டுமா? கொய்யா இலையை பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து, அடுப்பில் சூடேற்றுங்கள். எண்ணெய் கொதித்ததும், அடுப்பை குறைத்து, கொய்யா இலை பேஸ்ட்டை அதில் போடுங்கள். ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் அதில் செர்க்க வேண்டும். நுரை தணிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். 

எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை வெயிலில் 10 நிமிடம் பாட்டிலை வைக்க வேண்டும். ஒரு வாரம் கழிந்ததும் எண்ணெயை வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகப்படுத்துங்கள். வாரம் மூன்று முறை இந்த எண்ணெயை தலையில் வேர்கால்களில் அழுந்த தேய்த்து, மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால், மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் மிக மிருதுவாக மாறும். முடி வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.

கொய்யா இலை மற்றும் மருதாணி இலை : இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து, தலையில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசலாம். இதனால் முடி அடர்த்தியாய் வளரும். கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கப்பெறும்.

நிமிடம் ஒன்றிற்குள் துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் விமானத்தை பார்த்தல் பிரமிப்படைவீர்கள்

நிமிடம் ஒன்றிற்குள் துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் விமானத்தை பார்த்தல் பிரமிப்படைவீர்கள்.....


Huawei apologises for 'misleading DSLR' photo



Chinese mobilemaker Huawei was 'caught' using a DSLR image to promote its mobile's camera. Huawei shared a pic and claimed it to be shot by its P9 mobile, which was actually shot by a Canon DSLR camera. The image caption spoke about taking pics in low light conditions using P9’s dual Leica cams. However, it later took down the image and apologised for misleading users with the DSLR photo.

Flipkart boy replaces 12 iPhones with fake ones


A Flipkart delivery boy, working at a warehouse in Chennai, was arrested after he ordered 12 iPhones and returned them with fake models. The boy, 21, had ordered iPhones from diff addresses. On receiving, he swapped them with fake ones and returned them the next day. Flipkart's investigation team found that max iPhone returns were happening from one particular area. The boy was then arrested.

OBAMA DECLARES ISLAM AS AMERICA’S RELIGION

Throughout the course of his presidency, President Barack Obama has tried to assert that he is a Christian man. Time and time again, his claims have been tested by actions that demonstrate that his loyalties clearly lie elsewhere.
That was confirmed at the National Prayer Breakfast, where Obama called Islam an American religion.
“We are summoned to push back against those who would distort our religion for their nihilistic ends,” Obama commented during the event.
He went on to single out the Islamic State group in Iraq and Syria, referring to the militants as a “death cult.” He also discussed the recent attacks in Paris and the assault on a school in Pakistan.
It’s clear that Obama still refuses to acknowledge the threat facing our country today. By the time he sees the light, it is almost certainly going to be too late.

ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி


தென் ஆப்ரிக்கா, டான்சானியா, கென்யா, மொசம்பிக் ஆகிய 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக, டில்லி விமான நிலையத்திலிருந்து அவர் மொசம்பிக் நாட்டிற்கு தனி சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டார். 

பிரதமர் மோடி நான்கு நாடுகள் பயணமாக டில்லியிலிருந்து தனி விமானம் மூலமாக மொசாம்பிக் தலைநகர் மபுடோ புறப்பட்டார். கடந்த 34 ஆண்டுகளில் மொசாம்பிக் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்ததக்கது. இன்றைய நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் பிளிபி நியூஸியை சந்திக்கும் மோடி, அந்நாட்டு பார்லிமென்டுக்கு செல்ல உள்ளார். மாலையில் இந்திய மாணவர்களை சந்திக்கும் மோடி, இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழச்சியிலும் கலந்து கொள்கிறார்.
ஒரே நாளில் 2 பல்கலையில் கவுன்சிலிங் : தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பம்

ஒரே நாளில் 2 பல்கலையில் கவுன்சிலிங் : தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பம்

வேளாண் பல்கலை அறிவித்த நாளிலேயே, கால்நடை பல்கலையும் கவுன்சிலிங்
அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில், பிளஸ் 2வில் தொழிற்கல்வியில் படித்த மாணவர்களுக்கு, தமிழக வேளாண் பல்கலையில் பி.எஸ்சி., படிப்புக்கும்; கால்நடை மருத்துவ பல்கலையில், பி.வி.எஸ்சி., படிப்பிற்கும், மாணவர் சேர்க்கையில், 5 சதவீத இடம் ஒதுக்கப்படுகிறது. இதன்படி, வேளாண் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், 40 இடங்களும்; கால்நடை மருத்துவ பல்கலையில், 16 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.
வேளாண் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கோவை வேளாண் பல்கலையில் நடந்து வருகிறது. ஜூலை, 13ம் தேதி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங்
அறிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை மருத்துவ பல்கலை, இரு தினங்களுக்கு முன், கவுன்சிலிங் தேதியை அறிவித்தது. அதில், 'ஜூலை, 13ம் தேதி கால்நடை மருத்துவ கவுன்சிலிங் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 'துவக்க நாளிலேயே, தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்கல்வி மாணவர்களில், இரு பல்கலைகளுக்கும் விண்ணப்பித்தவர்கள், எந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பது என குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் அக்ரி எம்.மாதவன் கூறியதாவது: தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் தொழிற்கல்வியை முன்னிலைப்படுத்தும் நிலையில், உயர் படிப்புகளில் அவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
எனவே, கால்நடை மருத்துவ பல்கலையின் தொழிற்கல்வி கவுன்சிலிங் தேதியை, தாமதமின்றி மாற்றினால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும். இதுகுறித்து, அவர்களுக்கு
கடிதமும் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
சிறைகளில் மோப்ப நாய் இல்லை : 'தடை' பொருட்கள் தாராள புழக்கம்

சிறைகளில் மோப்ப நாய் இல்லை : 'தடை' பொருட்கள் தாராள புழக்கம்



தமிழகத்தில் உள்ள சில மத்திய சிறைகளில், மோப்ப நாய் இல்லாததால், தடை செய்யப்பட்ட பொருட்களை தடுப்பதில், தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. அதில், அரசியல் ரவுடிகள், குண்டர்கள், கொலை, கொள்ளை மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட கொடுங்குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்கான, முக்கிய பகுதி உள்ளது.
அங்குள்ள குற்றவாளிகள் ஒருங்கிணைந்து, சதித்திட்டம் தீட்ட ஏதுவாக, சட்ட விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி, பரிமாறிக் கொள்கின்றனர். அதற்கு, சிறைத்
துறையினர் சிலரும் துணை போவதால், தடை செய்யப்பட்ட பொருட்கள்
இன்றளவில் புழக்கத்தில் உள்ளன.சிறை குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும், மோப்ப நாய்கள் வளர்க்கப்படுகின்றன. போதை வஸ்துகளை கண்டுபிடிக்க, ஒரு மோப்ப நாய்;
வெடிகுண்டு, ஆயுதங்களை கண்டுபிடிக்க தனி மோப்ப நாய் என, இரு வகையாக வளர்க்கப்பட்டன. மத்திய சிறைகளில், இரண்டாவது மிகப்பெரிய சிறையாக, வேலுார் மத்திய சிறை விளங்குகிறது. அது, 2,130 கைதிகளை அடைக்கும் வசதி உடையது. தற்போது, 1,800 கைதிகள் உள்ளனர். அங்கிருந்த மோப்ப நாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போனது; அதன் பின், அங்கு மோப்ப நாய் வளர்க்கப்படவில்லை. இதனால், அங்கு சிறை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பெரும் விபரீதம் நிகழும் முன், தேவைப்படும் மத்திய சிறைகளில் மோப்ப நாய்களை வழங்கி, சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கோவை மத்திய சிறைக்குள் ஆங்காங்கே, இரண்டடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, அதில், புதைத்து வைத்திருந்த சிம்கார்டு, மொபைல் போன், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், அனைத்து சிறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படுமா என, கூற முடியாது. எனவே, இதுபோன்ற குற்றங்களை கண்டறிய மோப்ப நாய் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'டோரா'வாகும் நயன்தாரா


நடிகை நயன்தாரா அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு, டோரா என, பெயரிட்டுள்ளனர்.
களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திகில், 'காமெடி' கலந்து உருவாகும் அப்படத்திற்கு, டோரா என, பெயரிட்டுள்ளனர். படத்திற்கான தலைப்பை, இசையமைப்பாளர் அனிருத், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளார். இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர். 'கார்ட்டூன்' கதாபாத்திரமான, டோரா பெயர், நயன்தாரா படத்திற்கு சூட்டப்பட்டிருப்பதால், இப்போதே படம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. நடிகர் ஜீவாவுடன், திருநாள் - நடிகர் கார்த்தியுடன், காஷ்மோரா - நடிகர் விக்ரமுடன், இருமுகன் என, நயன்தாரா நடித்துள்ள படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

'நெருப்புடா...'வை சுட்ட விக்ரம் பிரபு


நடிகர் ரஜினியின், கபாலி படத்தின், 'நெருப்புடா...' என்ற பாடல் வரியை, நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு பெயராக சூட்டியுள்ளார்.
கும்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. வெறும் நடிகனாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் அவர் உயர்ந்துள்ளார். 'பர்ஸ்ட் ஆர்டிஸ்ட்' என்ற பெயரில் புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள விக்ரம் பிரபு, தன் முதல் படத்திற்கு, நெருப்புடா... என, பெயர் வைத்துள்ளார்.உச்ச நடிகர்களின் முந்தைய படங்களில் இருந்து படத் தலைப்பை சுடுவது வாடிக்கையாக இருக்கும் நிலையில், நெருப்புடா... என்ற வார்த்தையை சுடுவதில் பிரபு முந்திக்கொண்டார். இப்படத்தில் விக்ரம் பிரபு,
நடிகை நிக்கி கல்ராணி, நடிகர்கள் பொன்வண்ணன், 'மொட்டை' ராஜேந்திரன், 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அசோக்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை, 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனமும், 'சந்திரா ஆர்ட்ஸ், சினி இனோவேஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கின்றன.

சிம்புவுக்கு அம்மாவாகும் ஸ்ரேயா


நடிகர் சிம்புவுக்கு அம்மாவாக, நடிகை ஸ்ரேயா நடிக்க உள்ளார். நடிகர் சிம்பு, மூன்று, 'கெட்டப்'களில் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்! ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையில் சிக்கி வரும் இப்படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகியர் நடிக்கின்றனர். முதலில், நடிகை த்ரிஷாவிடம், 'கால்ஷீட்' கேட்டார்
ஆதிக் ரவிச்சந்திரன். கதைப்படி சிம்புவுக்கு ஜோடியானாலும், மற்றொரு சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதை கேள்விப்பட்டு, த்ரிஷா விலகினார். தற்போது அந்த வேடத்தில், நடிகை ஸ்ரேயா நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என எதிலும் வாய்ப்பில்லாமல் உள்ள ஸ்ரேயா, வந்த வாய்ப்பை தக்கவைக்க, உடனடியாக, 'ஓகே' சொல்லி விட்டார்.

திமுக.,வின் வெற்றியை பறித்து விட்டார்கள்: கருணாநிதி



திருவாரூரில் நேற்று மாலை திமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக.,வின் வெற்றி பறிக்கப்பட்டு விட்டது என பேசினார்.
கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது : திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது. இங்கு பேசுவதற்கு உடல்நிலை காரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை தொடர்ந்து செய்வேன். இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான அஸ்திவாரம். 1964-ஆம் ஆண்டு தொடங்கி திமுக தேர்தல்களில் நண்பர்களாக இருந்து வெளியேறியவர்களை, துரோகிகளைச் சந்தித்து வருகிறது.

அதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது. மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன. திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஒரு சதவீதம் தவறு இழைத்துவிட்டார்கள். எனினும் அடுத்து வரும் வெற்றிக்கு இந்த விழா அச்சாரமாக அமைந்துள்ளது. தேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் நமக்கு கிடைத்தது தோல்வி அல்ல, வெற்றிதான். வெற்றிக்கான வாய்ப்பு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான் வெற்றியை அடைய முடியும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை



கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம்.
கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி தவறுதலாகவும் தனது காதலியை சுட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்கியிருந்த வேளையில், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தோக்கோஜிலி மசிபா, புனர்வாழ்வு மற்றும் குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தல் ஆகிய தணிமைப்படுத்தும் சூழல்கள், கொலை குற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து மாறி குறைந்த தண்டனை வழங்கக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

வரி ஏய்ப்பு விவகாரம்: மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை

வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா கிளப் ஆகிய ணிகளுக்காக விளையாடும் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு, 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


மேலும், இரண்டு மில்லியன் யூரோ அளவிலான அபராதமும் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2007 முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து ஸ்பெயின் அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிக்கும் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெலிஸ் மற்றும் உருகுவே நாடுகளில் உள்ள வரி விலக்கு வசதிகளை பயன்படுத்தி பட உரிமைகள் மூலம் சம்பாதித்த மில்லியன் கணக்கான டாலர்களை பதுக்கியதாக, விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்
ஆனால், தனது நிதி விவரங்களைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மெஸ்ஸி கூறியுள்ளார்.


ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து களமிறங்கும் ஈரானிய ஹல்க் !


'ஈரானிய ஹல்க்' என்று அழைக்கப்படும் 24 வயதுடைய பளுதூக்கும் வீரா் சாஜாத் கஹ்ரிபி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தி இருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈராக்கிற்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து தாமும் போரிட போவதாக பளுதூக்கும் வீரா் சாஜாத் கஹ்ரிபி கூறியுள்ளார்.
சாஜாத் கஹ்ரிபி பவர் லிப்டிங் முறையில் தான் அதிகமாக பயிற்சிகள் செய்கிறார். அதிக எடைகள் கொண்டு பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான செயல். இவரை "தி பெர்சியன் ஹெர்குலிஸ்" என்றும் கூறுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் உபயோகபடுத்தும் உலகளாவிய பயனாளர்களுக்கு ஈரானிய ஹல்க் என அழைக்கப்படும் பெர்சியன் ஹெர்குலஸ் மிக பிரபலமானவர்.
இவர் டபிள்யூடபிள்யூஇ (WWE)மோதலிலும் பலரை கவர்ந்த நபர் ஆவார். இவர் பளுதூக்கும் பிரிவில் 330 பவுண்டு முதல் 386 பவுண்டு எடையை தூக்கி சாதனை புரிந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவர் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து சிரியாவில் நடைபெறும் போரில் தானும் இணைந்து எதிரிகளை அழிக்க அந்நாட்டு அதிபர் பஷார்-அல்-ஆசாத்திடம் தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் பாலோவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாஜாத் கஹ்ரிபியின் தோற்றத்தை கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திடும் 'பல்லூஜா புல்டோசர்' என முதலில் வதந்தி பரப்பபட்டது. ஆனால் அந்த வதந்தியும் தற்போது பொய்யாகியுள்ளது.

Kategori

Kategori