VIDEO - CLICK HERE TO WATCH
திருச்சியில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு, மொட்டைக் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வங்கியில் சுமார் ஒரு மணி நேரம் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

EmoticonEmoticon